Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கனக துர்க்கை அம்மன் கோவில் ... அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்! அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவரதராஜ பெருமாள்கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீவரதராஜ பெருமாள்கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

30 மே
2015
11:05

பல்லடம்: பல்லடம் கரைப்புதூர் அல்லாளபுரம் பூமிதேவி, நீளாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.கடந்த, 25ல், விக்னேஸ்வர ஆராதனம், பஞ்சகவ்யம், சுதர்சன யோகம் ஆகியவற்றுடன், கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீஉலகேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. மாலையில், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீர்த்த சங்கராகர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன

கடந்த, 27ல் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், சேவகால துவக்கம், முதற்கால ஹோமம் ஆகியன நடந்தன. நேற்று முன்தினம் வரை, பல்வேறு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 5:00 மணிக்கு நான்காம் கால ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடந்தன.

காலை, 7:15 மணியளவில், கோவில் கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லடம் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்றனர். கரியகாளியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar