Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா! குமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்! குமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோயிலில் வஸந்த உற்சவம் திருமஞ்சனப் பெருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2015
02:05

காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோயிலில் வஸந்த உற்சவம் மற்றும் கோடைத் திருமஞ்சனப் பெருவிழா 29.5.15 அன்று நடந்தது.

Default Image
Next News

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாணப்பெருமாள் கோவலில் நேற்று வஸந்த(ன்) உற்சவம் மற்றும் கோடைத் திருமஞ்சனம் விழாவையொட்டி காலை 9.30 மணிக்கு விசேஷ தீபாரானை, சாற்றுமறை கோஷ்டிப் பிரசாதம் நடந்தது. பின் மூலவர் ரங்கநாதர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு  மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பன்னீர், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு உச்சிகால திருவாராதனம், தீபாரதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள், பல பூச்செடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இரவு 9 மணிக்கு உற்சவர் மூலஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு கோடைத்திருமஞ்சனப் பெருவிழாவையொட்டி  சுற்றுக்கோயில் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12 மணிக்கு தீபாராதனை சாற்றுமறை கோஷ்டிப் பிரசாதம் ஆகியவை சிறப்பாக நடந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்ய கல்யாணப்பெருமாள் பக்த ஜனசபாவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வஸந்த உற்சவத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar