Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்செந்தூர் வைகாசி விசாகவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! திருச்செந்தூர் வைகாசி விசாகவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈச்சங்கரனை மகா பைரவர் ருத்ர ஆலயம் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ஈச்சங்கரனை மகா பைரவர் ருத்ர ஆலயம் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
12:06

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு ஈச்சங்கரனையில் ஸ்ரீ மகா பைரவர் ருத்ரருக்கு பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சிவஸ்ரீ. ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளாசியுடன் வருகிற ஜூன் மாதம் 10ம் தேதி 2015 புதன் கிழமை, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக ஸ்ரீவனமாலீ ஈஸ்வரர்க்கு நூதன, ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன, மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

8.6.2015- திங்கட்கிழமை

காலை: 7.30 மணிக்கு - மங்கள இசை
காலை: 8.00 மணிக்கு - விக்னேஷ்வர பூஜை
காலை: 8.30 மணிக்கு - ப்ரம்மச்சாரிய பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கோபூஜை,
காலை: 9.30 மணிக்கு - மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம்
காலை: 10.30 மணிக்கு - பூர்ணாஹுதி, தீபாராதனை

மதியம்: 12.00 மணிக்கு -  திருவடிசூலம் அருள்மிகு ஸ்ரீகோவர்தனாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேளதாளங்களுடன் கங்கை நீர் திரட்டுதல்
மாலை: 5.00 மணிக்கு -  வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, விசேஷ சந்தி, கும்ப அலங்காரம், ம்ருத்சங்க்ரஹனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், ஆசார்யவரணம், முதல் கால யாக பூஜை
மாலை: 6.00 மணிக்கு -  பக்தி திரைப்பட மெல்லிசை

இரவு: 8.30 மணிக்கு - த்ரவ்யாஹூதி
இரவு: 9.00 மணிக்கு - பூர்ணாஹூதி, தீபாராதனை
இரவு: 9.30 மணிக்கு - ப்ரசாதம் வழங்குதல்

9.6.2015 - செவ்வாய்கிழமை

காலை: 8.00 மணிக்கு - விசேஷசந்தி
காலை: 9.00 மணிக்கு - இரண்டாம் கால யாக பூஜை
காலை: 10.30 மணிக்கு - த்ரவ்யாஹூதி
காலை:11.00 மணிக்கு - பூர்ணாஹூதி, தீபாராதனை

மதியம்: 12.00 மணிக்கு - ப்ரசாதம் வழங்குதல்

மாலை: 5.00 மணிடக்கு - மூன்றாம் கால யாக பூஜை
மாலை: 5.30 மணிக்க - புல்லாங்குழல் ஓசையில் பரத நாட்டியம்
இரவு: 7.00 மணிக்கு - நாடிசந்தானம், தத்வார்சனை, ஸ்பருசாஹூதி

இரவு: 7.45 மணிக்கு - த்ரவ்யாஹூதி
இரவு: 8.00 மணிக்கு - பூர்ணாஹூதி
இரவு: 8.15 மணிக்கு - ராக தாள, மங்கள இசை
இரவு: 8.45 மணிக்கு - மஹா தீபாராதனை
இரவு: 9.00 மணிக்கு - ப்ரசாதம் வழங்குதல்

10.6.2015 - புதன்கிழமை

காலை: 6.00 மணிக்கு - நான்காம் கால யாக பூஜை
காலை: 7.30 மணிக்கு - த்ரவ்யாஹூதி
காலை: 8.00 மணிக்கு - பூர்ணாஹூதி, தீபாராதனை
காலை: 8.30 மணிக்கு - யாத்ராதான சங்கல்பம்
காலை: 9.00 மணிக்கு - கடம் புறப்பாடு
காலை: 9.30 மணிக்கு - விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம்
காலை: 10.00 மணிக்கு - ஸ்ரீவனமாலீ ஈஸ்வரர்க்கு மஹாகும்பாபிஷேகம்
காலை: 10.15 மணிக்கு - மணிமண்டபம் மற்றும் வாகனங்களுக்கு கும்பாபிஷேகம்
காலை: 10.30 மணிக்கு - பைரவர் கடவுளுக்கு மஹா அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை
காலை: 11.30 மணிக்கு - ஸ்ரீவனமாலீ ஈஸ்வரர்க்கு மஹா அபிஷேகம்

மதியம்: 12.00 மணிக்கு - அலங்காரத்துடன் கூடிய மஹா தீபாராதனை
மதியம்: 12.30 மணிக்கு - அன்னதானம்

தொடர்புக்கு:
ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம்
ஸ்ரீபைரவரவர் திருவடிசூலம் சாலை,
ஈச்சங்கரனை. செங்கல்பட்டு 603003
மொபைல்: 9940392913.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar