Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தானராம சுவாமி கோயிலில் உதய கருட ... கன்னியாகுமரி பகவதி அம்மன் தெப்பத்திருவிழா! கன்னியாகுமரி பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி குரு கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
05:06

திருவாரூர்: நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவிலில் அடுத்தமாதம் நடைபெறும் குருபெயர்ச்சியை முன்னிட்டு நடக்க உள்ள இலட்சார்ச்ச னையில் பங்கேற்க பரிகார ராசியிர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவி லில்  ஆண்டு தோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அருள்மிகு குருபகவான் கடகராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனைத் தொடர்ந்து ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசியினர் லட்சர்சனையில் பங்கேற்பது அவசியமாகும். இதற்கான லட்ச அர்ச்சனை கோவில் வளாகத்தில் வரும் 21 ம் தேதி முதல் 28 தேதி குரு பெயர்ச்சிக்கு முன்னும், ஜூலை 9 ம் தேதி முதல் 15ம் தேதி வரை   குரு பெயர்ச்சிக்குப் பின்னும்  காலை 9.00 மணி முதல் பகல் 12 மணி வரை யும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது.  இலட்ச அர்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பரிகார ராசியினர் மேலும் விப ரங் களுக்கு கோவில் செயல் அலுவலரை 9442087505 மற்றும் 9787273012 எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar