Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்காடு காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச ... ஓரிக்கையில் வேத பாடசாலை மாணவர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் அருளாசி ஓரிக்கையில் வேத பாடசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் தேரோட்டம் வீதிஉலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் தேரோட்டம் வீதிஉலா

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
05:08

ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாணம் விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் ஆடித் தேரோட்டம் உலா வந்தது. ஆக., 5ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று காலை 9:30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட ஆடித் திருத்தேரில் எழுந்தருளினார். பின் கோயில் குருக்கள் தீபாரதனை நடந்ததும் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் திருத்தேரின் வடத்தை கோயில் இணை ஆணையர் சுரேஷ், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் இழுத்து கோயில் நான்கு ரதவீதியில் சிவசிவ என கோஷமிட்டபடி பயபக்தியுடன் வலம் வந்தனர். இதில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் இளங்கோ, வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar