Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குத்தாலம் ஆதிகேசவப் பெருமாள் ... மதுரை மீனாட்சி கோயிலில் நாளை ஏற்றி இறக்கும் வைபவம்; 3 மணி நேரம் தரிசனம் கிடையாது மதுரை மீனாட்சி கோயிலில் நாளை ஏற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் நிகும்பலா யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
10:08

மயிலாடுதுறை: மேலவல்லம் பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆடி அமாவாசை நிகும்பலா யாகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் நிகம்பல யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் பாவ, சாப தோஷங்கள் மற்றும் சத்துரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் சன்னதி முன்பு அரச மரத்தடியில் பிரத்தியங்கிரா தேவியை கலசத்தில் எழுந்தருள செய்து நிகும்பலா யாகம் நடைபெற்றது. யாக குண்டத்தில் மூலிகைகள், பழங்கள், மலர்கள் மற்றும் மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டு, பூர்ணாகுதி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்தியங்கிரா தேவியை மனமுருக பிரார்த்தனை செய்தனர். பூஜை மற்றும் தியாகத்தை  நாராயணன் குருக்கள்   செய்து வைத்தார். யாகத்திற்கான ஏற்பாடுகளை அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையிலானோர் செய்திருந்தனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar