Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த ... திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
04:08

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. 


பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதானதால் ஆடிப்பூர் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. தற்போது, உற்சவர், அம்மன், விநாயகர் ஆகிய மூன்று தேர்கள் புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் சித்திரை தேர் திருவிழா நடந்தது. அதனைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி வீதியுலா நடந்தது.  முக்கிய விழாவான தேர் திருவிழாவையொட்டி, இன்று காலை அழகிய காதலி அம்மன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்துச் சென்றனர். இன்று 14ம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar