Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆழிகண்டீஸ்வரர் கோவிலில் ... திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் 5 வகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
12:06

தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் மலைமீதுள்ள  நுõற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் மலர்  அலங்காரமும் செய்யப்பட்டது. கோவில் முன்பு சிறப்பு யாகம் நடந்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த மகாதீபராதனையில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு இரவு திருவீதியுலா நடந்தது. தியாகதுருகம், புக்குளம், பிரிதிவிம ங்கலம் பகுதி பக்தர்கள் கிரிவலம் வந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். சுவாமிநாத குருக்கள் பூஜைகளை செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar