Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரேணுகாம்பிகை கோவில் தேரோட்டம்! மயிலம் கன்னியம்மன் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவில் திருத்தேர் திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
12:06

திட்டக்குடி:  திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவில் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலித்தனர். கடந்த 31ம் தேதி மாலை தேர் திருவிழாவையொட்டி பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தேரில்  அமர்த்தினர். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. வைணவ  செம்மல் வரதசிங்காச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் பட்டாச்சாரியார்கள் ராகவன், சுதாகரன் உள்ளிட்டோர் விழாவை நடத்தினர்.  நிகழ்ச்சியில் அருண்மொழித்தேவன் எம்.பி., உபயதாரர்கள் சரோஜா வரதாச்சாரியார் குடும்பத்தினர், தொழிலதிபர் சிவசங்கரன், கூட்டுறவு வங்கித்  தலைவர்கள் முல்லைநாதன், முத்தழகன், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar