Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ரூ.55.33 லட்சம் ... கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி விழா! கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறுங்காலீசுவரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
குறுங்காலீசுவரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2015
11:06

கோயம்பேடு: கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில் குளத்தை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கோயம்பேட்டில், மிகவும் பழமை வா ய்ந்த குறுங்காலீசுவரர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு, விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள கோவில் குளம், தண்ணீர் இல்லாமல், பொலிவு இழந்து காணப்படுகிறது.  இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் பழமையான கோவில்  குளத்தில், தண்ணீர் இல்லை. கோவில் குளத்தை துார்வாரி, ஆழப்படுத்த, கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, தண்ணீர்  நிரம்பி, கோவில் குளம் பொலிவு பெறும்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar