Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருதுநகர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ... அமர்நாத் யாத்திரை: 1.50 லட்சம் பக்தர்கள் பதிவு! அமர்நாத் யாத்திரை: 1.50 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி திருமலையில் ஒரே நாளில் லட்சம் பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
திருப்பதி திருமலையில் ஒரே நாளில் லட்சம் பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
11:06

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் விதத்தில், தேவஸ்தானம் பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதை ஒட்டி, தற்போது, தினமும், ஒரு லட்சம் பேர், ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

ஜனவரி மாதத்தில், குடியரசு தினம் மற்றும் ரத சப்தமி ஒரே நாளில் வந்ததால், அன்று, 94 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். பின், கோடை விடுமுறையின் போது, மே, 16, 17ம் தேதிகளில், 93 ஆயிரம் பக்தர்களும்; 24, 25ம் தேதிகளில், 96 ஆயிரம் பக்தர்களும் தரிசித்தனர்.

கடந்த சனி, ஞாயிறுகளில், 99 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். தினசரி, ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar