பதிவு செய்த நாள்
06
ஜூன்
2015
05:06
விருதுநகர் வடக்குமடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீஇருளப்பசாமி மற்றும் பரிவார தெய்வ திருக்கோயிலில் ஜீர்ணோதாராண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 8.6.2015 திங்கள்கிழமை, காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், அங்காளபரமேஸ்வரி இருளப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறகிறது.
7.-6.-2015 - ஞாயிற்றுக்கிழமை முதல் காலம்
காலை: 9.00 மணி முதல் மாலை 6.00 மணிக்கு மேல்
காலை: 9.00 மணிக்கு மேல் ஆச்சார்யவர்ணம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம்
மாலை: 6.00 மணிக்கு மேல்அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி ம்ருத்சங்கரகணம், அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம்,யாத்ரா தானம் யாகசாலை பிரவேசம், கோ பூஜை சமங்கலி பூஜை, முதல்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், அஷ்டபந்தனம், கண்திறப்பு, விமான கலச ஸ்தாபனம், பூர்ணா ஹுதி, தீபாராதனை,பிரசாதம் வழங்குதல்.
8-.6.-2015 - திங்கள்கிழமை
அதிகாலை: 5.00 மணிக்கு மேல்
இரண்டாம் கால யாக பூஜை, ஜபம், பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், ஸ்பர்சா ஹுதி, மஹாபூர்ணா ஹுதி, மஹா தீபாராதணை
காலை: 10.00 மணிக்குள் மேல் கடம் புறப்படுதல் 10.30 மணிக்குள் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் அலங்காரம், தீபாராதணை பிரசாதம் வழங்குதல்.