Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் கோவிலில் ... செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத பஜனைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
12:06

செஞ்சி:செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத சிறப்பு பஜனை நடந்தது.

சாமிக்கண்ணு திருமால் வணக்கம் செய்தார்.கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி
துரை ரங்கராமானுஜம் முன்னிலை வகித்தார். ஜெயராமன், ராமமூர்த்தி, ஜனார்த்தனன் ஆகியோர் சொற்பொழிவு நடத்தினர். சுந்தர ராமானுஜம், ஜானகிராமன், எட்டியாபிள்ளை சிறப்புரை நிகழ்த்தினர். உபயதாரர்கள் ரமணி, கவிதா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுதர்சனம் நன்றி கூறினார்.

சிறப்பு பஜனையில் நடுப்பட்டு புருஷேத்தமன் வில்லுப்பாட்டு குழுவினரும், செஞ்சி சத்ய சாயி சேவா சமிதியினர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் கலந்து
கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar