கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேத்தூர்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வார கடைசி திங்களை முன்னிட்டு சோமவார பூஜை நடந்தது. சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.