Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி மலைப்பாதையை அகலப்படுத்த ... வால்பாறை துர்க்கைக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை! வால்பாறை துர்க்கைக்கு அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் ஆராதனை விழா நிறைவு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள் ஆராதனை விழா நிறைவு!

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2015
10:06

கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகளின், 401ம் ஆண்டு ஆராதனை விழா நிறைவு பெற்றது.

மந்த்ராலய ராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான விஜயீந்திர தீர்த்த மகாசுவாமிகள்,
கும்பகோணத்தில், காவிரி கரையில் பிருந்தாவனம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார். ஆயகலைகள் 64யும் கற்றுணர்ந்த இவர், 108 கிரந்தங்கள் எழுதியுள்ளார். பல்வேறு
சிறப்புகள் பெற்ற சுவாமிகளின், 401வது ஆண்டு ஆராதனை விழா கடந்த, 12ம்தேதி
தொடங்கியது. தொடர்ந்து, ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவன புனர் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மத்ய ஆராதனை விழா, 14ம் தேதி நடைபெற்றது. உத்தர ஆராதனையுடன் பட்டினபிரவேச
வீதிவுலாவுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சிகளில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின்
பீடாதிபதி, 108வது சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்து கொண்டு, மூலராமர் பூஜைகளை செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆராதனை நிகழ்ச்சிகளில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar