Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீங்கள் கேளுங்கள் அவன் வாரி ... 400 ஆண்டு பழமையான ஜெயவீர ஆஞ்சநேயர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெருங்குகிறதா உலகத்தின் கடைசி நாள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2015
03:06

பூமிக்கு முதன் முதலாக சொர்க்கத்தில் இருந்து இறைவனால் ஆதம் (அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர் ஒரு வெள்ளிக்கிழமையன்று படைக்கப்பட்டார். சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச்சிறந்த நாள் வெள்ளி. அந்தநாளில், முதல் மனிதர் பூமிக்கு அனுப்பப்பட்டது போல, உலகத்தின் கியாமநாளும் (இறுதிநாள்) வெள்ளிக்கிழமையாகவே அமையும் என்கிறார் நபிகள் நாயகம்.கியாமநாள் எப்போது வரும் என்பதற்கான அறிகுறிகளையும் அவர் சொல்லியுள்ளார்.தகுதியற்றவர்களிடம் நல்ல காரியங்கள் ஒப்படைக்கப்பட்டால், கியாமநாளை எதிர்பாருங்கள்.ஒரு வேலைக்காரப் பெண், தனது எஜமானன் மூலம் குழந்தை பெற்றால் கியாமநாளை எதிர் பாருங்கள். (ஒழுக்கம் சிதைந்து போகும் காலம்).கல்வி அறிவு இல்லாத காலம், அறியாமை தலை விரித்தாடும் காலம், மதுபானம் அருந்தப்படும் காலம், விபச்சாரம் பரவலாக நடக்கும் காலம் ஆகியவையும் கியாமநாளின் அறிகுறிகளே. உண்மையாளர்களை பொய்யர்கள் என்றும், பொய்யர்களை உண்மையாளர்களென்றும் கணிக்கும் காலமும் கியாமநாளுக்கு அறிகுறியே.கடைத்தெருவில் வியாபாரம் மந்தமாக இருக்கும் காலமும், விபச்சாரக் குழந்தைகள் பெருகும் காலமும், ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் பேசும் காலமும் கியாமநாளின் அறிகுறிகள் தான்.இந்த அறிகுறிகளைக் கொண்டு, இந்த பூமி இறுதிகாலத்தை நெருங்கி விட்டதா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar