Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ... குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா: ஜூலை 3ல் லட்சார்ச்சனை! குருவித்துறையில் குருபெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கோவிலில் அலங்கார ரூபத்தில் நடராஜர் வீதி உலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2015
04:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த, ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, அலங்கார ரூபத்தில், நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Default Image
Next News

மார்கழி திருவாதிரையில், அருணோதய கால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் உகந்தது. அதன்படி, அண்ணாமலையார் கோவிலில் எழுந்தருளியுள்ள, நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று, சாய ரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்வது தான் ஆனி திருமஞ்சனம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று, காலை ஆனி திருமஞ்சன திருவிழா விமர்சையாக நடந்தது. இதையொட்டி நேற்று, முன்தினம் இரவு, 8 மணி அளவில் அண்ணாமலையார் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, அதிகாலை நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், 16 வகையான தீபங்களால் தீபாரதனையும் நடந்தது. பின்னர், அலங்கார ரூபத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar