Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை கோவிலில் அலங்கார ரூபத்தில் ... சவுந்தரேசுவரர் கோவிலில் திருக்கல்யாண விழா! சவுந்தரேசுவரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா: ஜூலை 3ல் லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா: ஜூலை 3ல் லட்சார்ச்சனை!

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
10:06

குருவித்துறை : மதுரை மாவட்டம் குருவித்துறை குருபகவான் கோயிலில் ஜூலை 5ல் நடக்கும் குருபெயர்ச்சியை முன்னிட்டு ஜூலை 3 முதல் அனைத்து ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்குகிறது. இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் முன் சுயம்புவாக குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஜூலை 5 இரவு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதைமுன்னிட்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக ஜூலை 3ல் காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி,ஜூலை 5 இரவு 10 மணிக்கு முடிகிறது. பங்குபெறுவோர் ரூ.300 செலுத்தினால் குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலருடன் பிரசாத பை வழங்கப்படும். ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாத பை வழங்கப்படும். சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாதர் சுவாமி கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில்களில் லட்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும். ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஊழியர் வெங்கடேசன் செய்துள்ளனர். தொடர்புக்கு 97903 55234.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar