Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ... கோவில் அகற்றம்; பெண்கள் கண்ணீர் விட்டு கதறல்! கோவில் அகற்றம்; பெண்கள் கண்ணீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் ஆசிரம கும்பாபிஷேக நிறைவு விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யோகி ராம்சுரத்குமார் ஆசிரம கும்பாபிஷேக நிறைவு விழா!

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
11:06

திருக்கோவிலுார்: திருவண்ணாமலையில் உள்ள, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின், மகா கும்பாபிஷேக 11ம் ஆண்டு நிறைவு விழா ÷  நற்று துவங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு, மூலமந்திர ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடந்தது.   பின், கடம் புறப்பாடாகி, அதிஷ்டானத்தில் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து, யோகி ராம்சுரத்குமார் மகராஜ் சுவாமிகளுடன்   ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். மாலை 4:30 மணிக்கு, மயிலை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 6:15 மணிக்கு,   சட்டநாத பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான இன்று(௨௬ம் தேதி) காலை, அதிஷ்டானத்தில் மூலவ  ருக்கு மகா அபிஷேகமும், அலங்காரம், சோடசோப உபச்சார தீபாராதனையும் நடக்கிறது. மாலையில், புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. விழா   ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar