Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகநாத பெருமாள் கோவிலில் ... அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலிப்பு! அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படவேட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
படவேட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி சிறப்பு அபிஷேகம்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

கடலூர்: கடலூர் படவேட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. கடலூர், புதுப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில்   நான்காம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம்,   நவக்கிரக ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. மாலை மூலவர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா   தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar