Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: கவனமாக இருங்கள் ... உலக நலன் வேண்டி பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலூர் கோவில் கருவறையில் சுரங்கம்:பக்தர்களிடம் பெரும் பரபரப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

வேலூர்: வேலூர் அருகே, டைல்ஸ் ஒட்டும் பணிகள் நடந்த போது, அம்மன் கோவில் கருவறையில், சுரங்கம் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் அடுத்த, கஸ்பாவில், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரி எனும், வேலூர் அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், கும்பாபிஷேகம் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவில் வளாகம், கருவறையில் டைல்ஸ் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை, 11 மணிக்கு, கருவறையில் டைல்ஸ் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, திடீரென, இரண்டு அடிக்கு பள்ளம் இருப்பது தெரிந்தது. அதில், விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது, சுரங்கம் போல உள்ள பெரிய பள்ளம், வளைந்து செல்வது தெரியவந்தது. இந்த தகவல், வேகமாக பரவியதால், ஏராளமானோர், கோவிலுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கோவில் நிர்வாகிகள் சார்பில், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம், பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் ... மேலும்
 
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar