Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு ... கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் சிவனுக்கு பிரதோஷ வழிபாடு! கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா!

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
11:06

கடலூர்: கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. கடலூர், திருப்பாதிரிப்புலி யூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு  வீதியுலா நடந்தது. கடந்த 28ம் தேதி காலை 5:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 8:00 மணிக்கு வேதபாராயணம், 8:30 மணிக்கு நாச்சியார் திரு க்கோலத்தில் சுவாமி வீதியுலா, 11:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாக சாலைக்கு பெருமாள் எழுந்தருளல், 7:00  மணிக்கு தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம்  காலை திருமஞ்சனம், இரவு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம்,  கொடியிறக்கம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar