Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் சிலையிலிருந்து ... மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா! மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி அம்மன் கோவிலில் அய்யப்பனுக்கு மலர் பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி அம்மன் கோவிலில் அய்யப்பனுக்கு மலர் பூஜை!

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
10:07

திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, மலர் பூஜையை ஒட்டி, அய்யப்பனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி, அய்யப்ப சுவாமி மலர் பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில், யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை அய்யப்பனுக்கு பால், தயிர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின், அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு, புஷ்ப அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தன. இந்த விழாவில், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar