Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பீரம்: சோழ மன்னரால் கட்டப்பட்ட ... கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பண்டிகை முகூர்த்தக்கால் விழா! கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு பணி தீவிரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பு பணி தீவிரம்!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2015
10:07

கடலூர்: கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நவராத்திரி  விழா கொண்டாடுவதற்காக கொலு பொம்மைகள் தயாரிப்பு பணியில் கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். களிமண், காகித கூழ் ஆகியவற்றால் பொம்மைகள் செய்யப்படுகின்றன. ராமாயணம், மகா பாரதம், கிருஷ்ணரின்  லீலைகள் சம்பந்தமான கதைகளை விளக்கும் வகையிலான பொம்மைகளை தயாரித்து, அதற்கு பல்வேறு வர்ணங்களை பூசும் பணியில் தொழி லாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொம்மை தயாரிக்கும் கார்த்திகேயன் என்பவர் கூறுகையில், ‘நவராத்திரி கொண்டாட தேவையான  கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள்  படிப்படியாக நடந்து வருகிறது. இப்பணிகள் ஆகஸ்டு மாதம் முடிந்ததும்  பொம்மைகள் தமிழகம் மட்டு மின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேப் போன்று, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தேவையான  பொம்மைகளும் தயாரித்து அனுப்பப்படும்’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar