தண்டுமாரியம்மன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2015 10:07
பெங்களூரு: திருக்கணித பஞ்சாங்கப்படி, கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு குரு பகவான், இடம் பெயர்ந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் சிவாஜி நகர் தண்டுமாரியம்மன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு, அபிஷேகங்கள் நடத்தப்பட்ட பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தட்சிணாமூர்த்தியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.