Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வருக! வருகவே! கருப்பா வருகவே வாரார் கருப்பசாமி வாரார் கருப்பசாமி
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
அய்யன் வாரார் ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2015
15:13

அய்யன் வாரார்
மெய்யன் வாரார் - அழகர்
கோயில் மலை இறங்கிக்
கறுப்பர் வாரார்
எங்கள் கறுப்பர் வாரார்.    (அய்யன்)

வல்லவேட்டிப் பட்டுடுத்தி
வரிசைமணி நூலணிந்து
அண்ணன் வாரார்- ஆகாயக்
கறுப்பர் வாரார்        (அய்யன்)

வீச்சரிவாள் கையிலேந்தி
வேகமான குதிரைஏறி
வள்ளல் வாரார்-ஆவடிக்
கறுப்பர் வாரார்        (அய்யன்)

பூச்சொரியும் பார்வையுடன்
புகழ்விரிக்கும் சேவையுடன்
மன்னன் வாரார்- தொட்டியக்
கறுப்பர் வாரார்        (அய்யன்)

முறுக்குமீசை துடித்திருக்க
முந்திவரும் அடியெடுத்து
அய்யன் வாரார்- வையக்
கறுப்பர் வாரார்        (அய்யன்)

சாம்பிராணி வாசத்திலே
ஜவ்வாதுப் பொட்டிட்டு
செல்வர் வாரார் - சோணைக்
கறுப்பர் வாரார்        (அய்யன்)

செங்கரையில் மேலேநின்று
செல்வமெலாம் தந்துநின்று
முன்னே வாரார் - முன்னோடிக்
கறுப்பர் வாரார்        (அய்யன்).

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple
காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு ... மேலும்
 
temple
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் ... மேலும்
 
temple
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.