கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் பாங்கில் உள்ளோன்பழமறைகள் பாதத்தில் தாங்கி உள்ளோன்ஏர்மேவு தொழில் வளரப் பட்டிதோறும்எழுந்தருளிக் காத்தருளும் எங்கள் ஐயன்தார்மேவு வளரொளிசேர் நாத! எங்கள்தமிழ்மேவு குலதெய்வம் நீயே காப்பாய்!அம்பிகையே! வடிவுடையாய்! அம்மா! எங்கள்ஆருயிர்க்குக் காப்பாகி அமைந்த தாயே!செம்பாகம் பெற்றவளே! செகத்தா ரெல்லாம்செயல்பாகம் கொண்டிலங்கச் செய்த தேவி!அம்பாகப் பாயந்துருவும் தீமை எல்லாம்அழித்தொதுக்கி நன்மை யெலாம் வளரச் செய்வாய்தெம்பாக நீ இருந்து காக்க வேண்டும்தேரிருந்த நாயகியே கடைக்கண் காப்பாய்!