Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைரியம் தரும் ராகவேந்திரர் ஸ்லோகம்! மாரியம்மன் கோவிலில் பூவோடு பிரார்த்தனை! மாரியம்மன் கோவிலில் பூவோடு ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடிமாதத்தில் அவ்வையார் நோன்பு!
எழுத்தின் அளவு:
ஆடிமாதத்தில் அவ்வையார் நோன்பு!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
12:07

சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை  மேற்கொள்வர். உப்பில்லாத பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைப்பர். இந்த  சமயத்தில் ஆண்கள் அருகில் இருப்பது கூடாது. பூஜையை தலைமையேற்று நடத்தும் வயதான சுமங்கலி, அவ்வையார் அம்மனின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச்  சொல்வார். அதன் முடிவில், வட்ட வடிவ பாத்திரத்தில்  தண்ணீர் நிரப்பி அதில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில்  தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகிலுள்ள சீதப்பால்  அவ்வையார் அம்மன் கோயிலில், ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் பெருமளவில் இந்த வழிபாட்டை நடத்துவர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது அரலுகுப்பே என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் 4,000 ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் விதுராஸ்வதா கிராமத்தில் அமைந்துள்ளது விதுராஸ்வதா ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் ஷிரியரா கிராமத்தில் கல்லு கணபதி கோவில் உள்ளது. இது, ஒரு பழமையான குகை கோவிலாகும். ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி அருகே கரியப்பன தொட்டி கிராமத்தில், குபேர மஹாலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar