Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிமாதத்தில் அவ்வையார் நோன்பு! விபூதி இட்டுக்கொள்வதன் பலன்! விபூதி இட்டுக்கொள்வதன் பலன்!
முதல் பக்கம் » துளிகள்
மாரியம்மன் கோவிலில் பூவோடு பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் பூவோடு பிரார்த்தனை!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
12:07

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் சாட்டையால் அடித்துக் கொள்ளும் நேர்த்திக்கடன் உண்டு. ஆவேசம் வந்து சாட்டையால் அடித்துக் கொண்டு ஆடுபவர்களை கோமரம் என்று அழைக்கிறார்கள். மேலும், அக்னிசட்டியைக் கையில் ஏந்தி மார்போடு அணைத்துக் கொண்டு மாரியம்மா! தாயே! மாரியம்மா! என்று முழக்கமிட்டபடியே கோவிலை வலம் வருவர். இந்த பிரார்த்தனைக்கு பூவோடு என்று பெயர். எக்காரணம் கொண்டு பூவோட்டை கீழே வைக்கக்கூடாது என்ற விதியையும் பக்தர்கள் பின்பற்றுகிறார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து ... மேலும்
 
ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி ... மேலும்
 
temple news
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar