திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2015 11:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் நடந்தன. உற்சவர் ராமர், சீதா, ஆஞ்சநேயருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.