Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தி விநாயகர் கோவிலில் ... பரங்கிப்பேட்டை ஐயனார் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிப்புலியூரில் திருவிளக்கு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
11:07

கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்கர பக்த ஜன சபாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை, மழை மற்றும் மக்கள்  நிம்மதிமாக வாழ வேண்டி திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று, 1008 அம்மன் பெயர்களை  உச்சரித்து அம்ம னுக்கு பூக்களாலும், குங்மத்தாலும் பூஜை செய்தனர். பூஜை ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபாவின் கிளை துணைத் தலைவர் திரு மலை, பொருளாளர் ராஜா, கமிட்டி உறுப்பினர்கள் ராஜேஷ்வரி மோகன், சுபாஷினி, உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar