Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் செடல் ... செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு! செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
11:07

சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடந்தது. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த, 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை விழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் விழா நேற்று இரவு நடந்தது. குங்குமம், மஞ்சள், சந்தனம், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தை, தலைமை பூசாரி சிவா மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்தனர். பின்னர், கம்பம் நடப்பட்டு, அந்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து, அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், மாரியம்மனுக்கு கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.மேலும், அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், கடை வீதி சின்னமாரியம்மன், உள்ளிட்ட எட்டுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும் நேற்று கம்பம் நடும் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar