Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் ... 63 நாயன்மார்களுக்கு கரூரில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ஜீயர்சாதுர் மாஸ்யவிரதம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
11:07

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சாதுர் மாஸ்ய விரதம் தொடங்கினார். சாதுக்கள் என்றழைக்கப்படும் துறவிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் இறுதி வாரத்தில் உலக நன்மை வேண்டி சாதுர் மாஸ்ய விரதம் இருப்பார்கள். ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஜீயராக இருப்பவர் ஸ்ரீரங்க நாராயண ஜீயர். இவர் நேற்றுமுன்தினம் சாதுர் மாஸ்ய விரதம் தொடங்கினார். தண்ணீர் கூட அருந்தாமல் உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார். 48 நாட்கள் முடிந்ததும் ஸ்ரீரங்கம் ஜீயர் சித்திரை, உத்திர வீதிகளில் பட்டின பிரவேசம் மேற்கொள்வார். இதன் பிறகு பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar