Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி பொறையாத்தம்மன் ஊஞ்சல் ... ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்! ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை பிரதிஷ்டை!

பதிவு செய்த நாள்

19 ஆக
2015
11:08

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3ம் ஆண்டு துவக்க விழா  நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை கடந்த 2013ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை  தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வந்தன. சிலை அமைத்து 3ம் ஆண்டின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.  சுவாமி விவேகானந்தர் சிலைக்கு,  ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்தார். நிகழ்ச்சியில் சாரதா ஆசிரம சகோதரிகள், மாணவர்கள், ஆசிரிய மாணவர்கள் கலந்து கொண்டு, 15 லட்சம் விவேகானந்தரின் மந்திரங்களை முழங்கின.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar