Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடிக்கு ஒரு பாடல்! வாமனரின் பெற்றோர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது என்ன மாயம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2015
04:08

மாயம் செய்வதில் வல்லவர் என்பதால் கிருஷ்ணரை மாய கிருஷ்ணன் என்பர். ஆனால், அந்த மாயனுக்கும் முந்தி மாயம் செய்தவர் வாமனர். குள்ளமாக வந்து குறுகிய கால்களால், மூன்றடி மண் தானம் கேட்ட அவர், திடீரென திரிவிக்கிரமனாக உயர்ந்து பெரிய திருவடிகளால் உலகை அளந்தார். இதனால், மாயன் என்ற சொல் இவருக்கும் உரியதானது.அவர் மகாபலி சக்கரவர்த்தியிடம் செய்த, அதே மாயத்தை தன்னிடமும் செய்யும்படி வைணவ ஆச்சாரியாரான ஆளவந்தார் வேண்டுகிறார்.  சங்கு, சக்கர, அங்குச ரேகைகள் கொண்ட உன் திருவடியை, என் தலை மீது வைக்கும் பேறு எப்போது கிடைக்கும்? என்று அவர் கேட்கிறார். திருமாலின் திருவடிகள் அந்தளவுக்கு உயர்ந்தவை. எனவே, பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்கள் முதலில் அவரது திருவடியைத் தரிசிக்க வேண்டும். திருமாலின் திருவடி பொறித்த சடாரியை தலையில் வைப்பதும் இதனால் தான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar