Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசன்ன விநாயகர் கோவிலில் மகா ... வரசித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!
எழுத்தின் அளவு:
திருவள்ளூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!

பதிவு செய்த நாள்

27 ஆக
2015
12:08

திருவள்ளூர்: திருவள்ளூரில், பெருமாள் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். திருவள்ளூர்,  லட்சுமிபுரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள்  காணிக்கையாக செலுத்த, கோவிலில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் உடைத்து, உள்ளேயி ருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். ஒன்பது மாதமாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. ஏற்கனவே, இக்கோவிலில், இரண்டு முறை உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar