ஸ்ரீவை., கைலாசநாதர் கோயில் முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2011 12:07
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நவகைலாயத்தில் ஒன்ற õன ஸ்ரீவைகுண்டம் கைல õசநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப் பட்டதாகும். இக்கோயிலின் கல்தூண்களில் பல்வேறு குறிப்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. கோயில் உட்பு றம் உள்ள திருக் கல்யாண மண்டபத்தின் உட்புற கூரையில் நவகைலாசம் பற்றி செய்தி களையும், படங்க ளையும் மூலிகையை கொ ண்டு ஓவியமாக வரைந் துள் ளனர்.இக்கோயில் நந்தவனத்தி ற்கு செல்லும் மண் கோயில் சந்தனசபாபதி மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் வø ரயப்பட்டுள்ளது. மேலும் எட்டு யாழித் தூண்களும், யா ழிகளின் கீழே சிங்கமும், யா னையும் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. யாழிகளின் வாயிலினுள் உருளை கற்கள் கிடக்கின்றன. ஸ்ரீவைகு ண்டம் கைலாசநாதர் கோயி லில் கடந்த 1990ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது.
பொதுவாக கோயில் களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப் படும். மீண்டும் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புராதான அமைப்பில் மீண்டும் கொண்டு வரும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பீ ட்டில் இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் பலகோடி மதிப்பில் மூன்று கட்டமாக திருப் பணிகளை செய்ய திட்ட மிட்டு தற்போது முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணியின் போது உள் பிரகாரத்தில் உள்ள சுனை சுப்பிரமணியன் சந்நிதி அருகே பாதாள அறை கண் டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டப்பட்டது. அருகி லிருந்த கல்தூணில் செவ்வக வடிவிலான பாதாள அறையை குறிக்கும் வரை படமும், பெண்ணின் பட மும், ஒரு ஆண் தியானம் செய்வது போன்ற படமும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் அக்கல்தூணில் குறிக்கப்பட்டுள்ள பெண்ணின் படத்தின் மூலம் அது பாதாள அறையாகவோ அல்லது நத்தம் வரகு ணமங்கை கோயிலை இø ணக்கும் சுரங்கபாதை யாக வோ இருக்கலாம். இதற்கான வரைபடத்தை ஆய்வு செய்யவேண்டும் இத்தகைய ஆய்வுகளை மேற்கொ ள்ளாமல் அதிகாரி கள் பாதாள அறையை மூன்று அடிமட் டுமே தோண்டினர். இதனால் அந்தஅறையின் முழுவிவ ரத்தையும் அறிய முடியவி ல்லை மேலும் உள்ள ராஜா படம் அப்போதைய அரசரு டைய படமாக இருக்கலாம் பெண்ணின் படம் ராணியின் படமாக இருக்கலாம். இத்த கைய குறிப்புகளை கொண் டும் கோயில் முழுவதும் இருக்கும் கல் வெட்டு தகவல்கள் மற்றும் பல்வேறு குறிப்புகளை கொண்டும் அகழ்வாராய்ச்சி செய்தால் கோயில் பற்றிய அரிய தகவல்களும் முன்னே õர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் அறிந்து கொள்ள லாம். ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் சிறிய கிராமம் அகழ்வாராச்சியின் மூலம் இன்று உலக புகழ் பெற்றுள்ளது. ஸ்ரீவைகு ண்டம் கைலாசநாதர் கோவி லில் திருவனந்தபுரம் கோவில் போல் தங்கம் கிடைக்கா விட்டாலும் அதைவிட அரிய பொக்கிஷமான பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள லாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருவன ந்தபுரம் கோயிலில் ஏழு அடி ஆழத்திற்கு மேல் தோண்டிய பிறகே பாதாள சுரங்க அறைகள் கண்டு பிடிக்கப் பட்டது ஆனால் இங்கு கண்துடைப்பு பணியாக வெறும் மூன்று அடிகள் மட்டு மே தோண்டி விட்டு விட்டனர். அதனை முழுø மயாக தோண்டி அகழ்வ õராய்ச்சி ஆய்யு செய்ய வேண் டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.