Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புண்ணில் பச்சைக்கற்பூரம்! தினமும் நாடகம் நடக்கும் கோயில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதிலே குழப்பமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2015
03:08

பிரகலாதனைக் காப்பதற்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, துõணிலிருந்து வெளிப்பட்டார். இரணியனை  அழித்தார். அதர்மத்தை அழித்த அவர், உக்ர நரசிம்மராக  சீற்றத்துடன், 14 உலகங்களையும் சுற்றி வந்தார். ஒரு  உயிரைக் கொன்றால் பாவம் உண்டாகும் என்பது தர்மம். அதனால்,  யோகத்தின் மூலம் பிராயச்சித்தம் தேட, பல  தலங்களிலும் யோகநரசிம்மராக அமர்ந்து தவம் செய்தார். வேலுõர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் மிகவும் விசேஷமானவர். மனக்குழப்பம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தெளிவு உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar