Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு பெருமாள் கோவிலில் ... கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்! கிருஷ்ணர் சிலைகள் விற்பனை அமோகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி திருவிழாவில்.. பக்தர்களை ஈர்க்கும் நேர்த்திக்கடன் பொருட்கள்!
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி திருவிழாவில்.. பக்தர்களை ஈர்க்கும் நேர்த்திக்கடன் பொருட்கள்!

பதிவு செய்த நாள்

03 செப்
2015
11:09

பெசன்ட்நகர்: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில், கோவில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்களை, பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில், திருவிழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான, நேற்று, ஆசிரியர்கள் விழாவாக சிறப்பிக்கப்பட்டது. கோல்டன் ஜார்ஜ் நகர் சபையை சேர்ந்த பங்கு தந்தை, அருட்பணி வின்சென்ட் சின்னத்துரை, செங்குன்றம் பங்கு தந்தை, அருட்பணி அருளப்பா ஆகியோர் தலைமையில், அர்ப்பணமாய் வாழ்ந்திடும் ஆசிரியம் என்ற தலைப்பில் கூட்டு திருப்பலி நடந்தது.அதை தொடர்ந்து, கடற்கரை சாலையில் மாதா தேர் பவனி நடைபெற்றது. மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகள், நேற்றைய திரு விழாவை முன்னின்று நடத்தின. கோவில் வளாகத்தில் உள்ள, அருங்காட்சியகத்தில் திருமணம், படிப்பு, வேலை, உடல் நலம் என, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வழங்கிய, தாலி, கால், கண் போன்ற வெள்ளி, தங்கத்தால் ஆன உறுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி, நமது நாளிதழ் வெளியிட்ட, ஒரு பக்க மாதா படம் சட்டமிடப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. நேர்த்திக் கடன் பொருட்களை, பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar