Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சை வாழியம்மன் கோவிலில் ... அகல் விளக்குகளில் 60 வகை உண்டு! அகல் விளக்குகளில் 60 வகை உண்டு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
விழுப்புரம் ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

04 செப்
2015
11:09

விழுப்புரம்: விழுப்புரத்தில் குருராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழுப்புரம் ரங்கநாதர் ரோடு வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ வித்யா விநாயகர், ஸ்ரீ வித்யா சரஸ்வதி, ஸ்ரீ குருராகவேந்திரர் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி,  கடந்த 2ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், முதல் காலம் பூஜைகளும் நடந்தது. நேற்று  அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் காலம் பூஜை, மஹா பூர்ணாஹூதியும், காலை 8:30 மணிக்கு சந்திரசேகர் சிவாச்சாரியார் தலைமையில், கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.  நிகழ்ச்சியில் வி.ஆர்.பி., கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் வேலாயுதம், மைதிலி, பாண்டியன், மைதிலி, சோழன், ரோகினி மற்றும் எம்.எல்.ஏ., வெங்கடேசன், வழக்கறிஞர்கள் நாகராஜன், தேவேந்திரன், நடராஜன், சரஸ்வதி, உதயம் கன்ஸ்ட்ரக்ஷன் பிரகாஷ், பூக்கடை கணேசன், சுட்டீஸ் பார்க் பள்ளி நிர்வாகி கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் கந்தசாமி, நகர காங்., தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar