Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் கும்பாபிஷேகம் ... நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவக்கம்! நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்களில் பல கோடி ஊழல்: டாப் 10 பட்டியல் தயார்!
எழுத்தின் அளவு:
கோவில் நிலங்களில் பல கோடி ஊழல்: டாப் 10 பட்டியல் தயார்!

பதிவு செய்த நாள்

07 செப்
2015
10:09

மதுரை: கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த, இந்து சமய அறநிலையத் துறையின் முதல், 10 அதிகாரிகள், உடந்தையாக இருந்த, 10 அரசியல்வாதிகள் பெயர் பட்டியல் நவம்பரில் வெளியிடப்படும் என, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிவனடியார் மற்றும் திருத்தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டமைப்பு தலைவர் ராமநாதன், செயலர் சரவணக்குமார், இணை செயலர் கணேசன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் உதவியுடன், பல ஆயிரம் கோடி மதிப்பில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கோவில் நிலங்கள், சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன. தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இத்தகவல் அனைத்து மக்களையும் சென்றடை யும் வகையில் www.allsivanadiyars.com என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பில் ஊழல் செய்த அறநிலையத் துறையின் முதல், 10 அதிகாரிகள், 10 தொழிலதிபர்கள், அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு லஞ்சம் பெற்ற, 10 அரசியல்வாதிகள் பெயர் விவரத்தை நவம்பரில் வெளியிட உள்ளோம். கூட்டமைப்பு சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar