விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோவிலில் ஆழத்துப் பிள்ளையார் காட்சி தருகிறார். 18 அடி ஆழத்தில் கிழக்கு நோக்கி இவரது சன்னிதி உள்ளது. இவருக்கு தனியாக கொடிமரமும் உண்டு. விநாயகருக்குரிய அறுபடைவீடுகளில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இதே கோவிலில் பொன்னுக்கு மாற்றுரைத்த விநாயகரும் வீற்றிருக்கிறார். தொலைபேசி: 04143-230 203.