சிவ பார்வதியை ”ற்றி வந்து விநாயகர் மாம்பழம் பெற்ற கதையின் நினைவாக அமைந்த தலம் திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர் குளம். இங்குள்ள சிவனை பூஜை செய்தே இந்தக் கனியை கணபதி பெற்றார். அவர் கற்பக கணபதி என்ற பெயரில் இதே ஊரில்தனிக்கோவிலில் உள்ளார். இருப்பிடம்: திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு வழியாக புதுச்சேரி செல்லும் ரோட்டில் 26 கி.மீ., தொலைபேசி: 04639 240 632.