விநாயகருக்கு இளநீரை அபிஷேகம் செய்தால் என்னாகும்? அப்படியே வழிந்து கோமுகி வழியாக வெளியேறும். ஆனால், சீர்காழி அருகிலுள்ள திருமணிக்கூடம் நாலாயிரத்தொரு விநாயகர் கோவிலில், விநாயகருக்கு இளநீரை அபிஷேகம் செய்தால் தலைக்குள்சென்று விடுகிறது. இந்த ஊரில் தான் திவ்யதேசங்களில் ஒன்றான வரதராஜப் பெருமாள் கோவிலும் உள்ளது. இருப்பிடம்: சீர்காழியில் - நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 6 கி.மீ.