Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழே போயிட்டு வந்தாச்சா! நாராயணன் நாரதர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அட கலிகாலமே.. எப்போது விடை பெறுவாய்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2015
04:09

ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான். இவர் காஞ்சிபுரம்  அருகிலுள்ள கூரம் என்ற இடத்தில் வசித்தவர். காஞ்சிபுரம்  தேவராஜப்பெருமாள் மீது இவருக்கு பக்தி அதிகம். இரவில், அந்தக் கோயில் சாத்தப்படும் போது டமால் என சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்ட பிறகு தான், கூரத்தாழ்வார் தன் வீட்டுக்கதவைச்  சாத்துவார். அதாவது, ஒரு ஊரில் குடியிருப்பவர்கள் அவ்வூர் கோயில் நடை திறந்திருக்கும் வரை, தங்கள் வீட்டுக் கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால், இப்போது திருட்டு மற்றும் சமூக விரோதச் செயல்களின் காரணமாக, மாலை 6 மணிக்கே கூட கதவைச் சாத்தி விட்டு தான் விளக்கேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். கலியின் உச்ச ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. புரட்டாசி சனியன்று பெருமாள் கோயிலுக்குச் செல்பவர்கள், சமூக விரோதிகளின் கொட்டத்துக்கு முடிவு கட்டி தர்மத்தை நிலை நிறுத்த வேண்டுமென பெருமாளிடம் வேண்டி வருவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
திருஷ்டி போக்கவும், விஷப் பூச்சிகளை தடுக்கவும் ... மேலும்
 
புன்சிரிப்புடன் வரவேற்பது நம் கடமை. ... மேலும்
 

புத்தக புரட்சி ஏப்ரல் 06,2026

தந்தையை இழந்தவன் சிறுவன் ஜேம்ஸ். அவனுக்கு அக்கா, தங்கை, தம்பி என மூன்று சகோதரர் இருந்தனர். பனிரெண்டாம் ... மேலும்
 

ஆர்வமுடன் செய் ஏப்ரல் 06,2026

* எந்த ஒரு வேலையாக இருந்தாலும் ஆர்வமுடன் ஈடுபடு.* செயலின் முக்கியத்துவம் உணர்ந்து செயலாற்று.* ... மேலும்
 

மறக்காதே ஏப்ரல் 06,2026

* கடந்து வந்த பாதையை மறக்காதே.* இயற்கையை நேசிக்க கற்றுக்கொள். * அண்டை வீட்டாரிடம் நட்பு பாராட்டு.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar