Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி ... மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு! மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாதூர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

24 செப்
2015
10:09

உளுந்தூர்பேட்டை,: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்த ஜன சபாவின், 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. மறுநாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சந்திரபிரபை வாகனத்திலும், 17ம் தேதி அனுமந்தை வாகனத்திலும், 18ம் தேதி நாக வாகனத்திலும் வீதியுலா உற்சவம் நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி நாச்சியார் கோலத்தில் திருப்பல்லக்கு வீதியுலா, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. 20ம் தேதி காலை திருப்பல்லக்கு, இரவு யானை வாகனத்தில் வீதியுலா நடந்தது. கடந்த 21ம் தேதி காலை திருப்பல்லக்கு, மாலை பத்மாவதி தாயார், ஸ்ரீவெங்கடே பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் 22ம் தேதி காலை திருப்பல்லக்கு, இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 6: 30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, தேர் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை தீர்த்தவாரி உற்சவமும், 25ம் தேதி மாலை விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar