அதிகாலை பூஜை : பூபாளம், காவேரி, மலைய மாருதம், சக்ரவாகம் காலை பூஜை : பிலஹரி, கேதாரம், தன்யாசி மதிய பூஜை : சுருட்டி, மதியமாவதி, மணிசங்கு மாலை பூஜை : சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, மோஹனம் இரவு பூஜை : காம்போதி, தோடி, பைரவி, அனந்தபைரவி பள்ளியறை பூஜை : நீலாம்பரி, தாளகீர்த்தனை.