Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபுர நிலைகளின் தத்துவம்! கொடிமர வழிபாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலிபீட தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2011
05:07

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரத்திற்கு முன்னதாக உள்ள பலிபீடத்தை தொடாமல் வணங்க வேண்டும். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவு, இந்த பீடத்தில் வைக்கப்படும். இவ்விடம் சுத்தமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, நம் மனதாலும், உடலாலும் செய்த பாவங்களை இந்த இடத்திலேயே  பலியிட்டு விட வேண்டும். அவ்வாறு செய்த பின், மீண்டும் அதே தவறைச் செய்ய மாட்டேன் என மனதால் பலிபீடத்தின் முன் சத்தியம் செய்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், நான் கோயில் கோயிலாய் அலைந்தும் பலன் தர மறுக்கிறாயே, சோதனை மேல் சோதனை தருகிறாயே, என புலம்பி பயனில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar