Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புகழிமலையில் கிருத்திகை விழா! கரூர் புனித தெரசம்மாள் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் நவராத்திரி கொலுவிற்கு பலவகை பொம்மைகள் தயார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2015
12:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நவராத்திரி விழாவிற்காக, பலவகை கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

நவராத்திரி விழா, வரும் 12ம் தேதி துவங்கி, 23ம் தேதி விஜயதசமியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவிற்கு, கொலு பொம்மைகள் வாங்கி வீடுகளில் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
சின்ன காஞ்சிபுரத்தில், அம்மன், அஷ்டலட்சுமி, சரஸ்வதி, பெருமாள், சிவன் பார்வதி பொம்மைகளும்; கோவில் திருவிழா, கருடசேவை, கல்யான ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களை விளக்கும் பொம்மைகளும் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, மைசூர் மேல்கோட்டை செல்லப்பிள்ளை பெருமாள், நிலாத்துண்ட பெருமாள், அனந்த பத்மநாப பெருமாள், உலகளந்த பெருமாள் போன்ற பெருமாள் பொம்மைகள், இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ராஜேஷ் என்பவர் கூறுகையில், சீசனுக்கு தகுந்தமாதிரி, பொம்மைகளை தயாரித்து விற்று வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை பொம்மைகளை அறிமுகம் செய்து விற்கிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar