ராஜபாளையம்: மழை பெய்யவேண்டி ராஜபாளையம் ஆன்மிக கல்விமையம் அறிவு திருக்கோயிலில் மவுனகுரு தர்மலிங்கராஜா மற்றும் நிர்வாகிகள் தினமும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 48 நாள்கள் முடிந்த பின் நீர்காத்த அய்யனார்கோயில் வனப்பகுதியில் நீராறு, மாவரசியம்மன் ஆறு, பாலாறு சேரும் இடத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது.